Title of the document



**இல்லங்களின் அருகில் ஒரு துவக்கப்பள்ளி, ஒரு நடுநிலைப் பள்ளி துவக்கப்படும். - சட்டப் பேரவையில் முதல்வர்.

**நல்லாசிரியர் விருதுக்கான ஊக்கத்தொகை  5000 லிருந்து 10000 ஆக உயர்வு.

**4 வருட BABED, BSCBED இந்த ஆண்டு துவக்கப்படும்.

**மாணவர்களுக்கு மழை கவசம் !


**மலைப்பகுதிகளில் உள்ள அரசு & அரசு உதவி பெறும்ப ள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மழை கவசம் (Rain Coat) வழங்கப்படும்...

**தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பு..

**19 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்வு...
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post