welcome to kalvinews

Thursday, 27 October 2016

Whatsapp ல் இனி வீடியோ கால் செய்யலாம் ?

சமூக வளைதளமான வாட்ஸ் ஆப் ல் இனி வீடியோ கால் செய்யலாம்

*Whatsapp பற்றிய செய்தி*

தற்போது whatsapp ல் இருந்தும் வீடியோ அழைப்பு செய்யலாம்..

சமீபத்திய whatsapp udate
Version 2.16.322 இல் வீடியோ அழைப்பு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Latest Whatsapp update version download செய்ய link கீழே
👇👇👇👇👇👇👇👇

https://www.whatsapp.com/android/