welcome to kalvinews

Tuesday, 22 November 2016

TNPSC குரூப் 1 தேர்வு: விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள்


       குரூப் 1 தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முன்பாக கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. திங்கள்கிழமை வெளியிட்ட தகவல்:-

குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 8-ஆம் தேதி கடைசி. விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல், அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.


கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்ப பிரச்னைகளோ எழ வாய்ப்புள்ளது.
விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் கவனமாக உள்ளீடு செய்ய வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சில விவரங்களை விண்ணப்பதாரர்கள் மாற்ற முடியாது. எனவே இணையவழி விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் முன்பு தாங்கள் அளித்துள்ள விவரங்கள் சரியானதுதான் என்பதை உறுதி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் விண்ணப்ப விவரங்களை மாற்றக் கோரி பெறப்படும் கோரிக்கைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

1 comment:

amirtha v said...

அறிமுகப்படுத்துகிறோம்
இந்தியாவின் முதல் Mony Free Android app " champcash "

இது உங்களுக்கு ஒரே ஒரு ரூபாய் கூட முதலீடு இல்லாமல் 7 லெவல் வரையிலும் வருமானம் கொடுக்கும் .

(Just Refer And Earn Unlimited Through Multilevel Marketing).

(நோ இன்வெஸ்ட்மென்ட் )

100% free

����������������நிறுவனம் : Champion Networks pvt ltd

நீங்கள் சம்பாரித்த பணத்தை பெற்று கொள்ளும் வழிகள் :

1. பேங்க் அக்கௌன்ட் Withdrawal

2. மொபைல் ரீசார்ஜ்


வேலை என்ன ?

step 1 : இன்ஸ்டால் 7 to 9 Apps , Open the Apps for 1 to 2 mins

Step 2: By referring 20 Friends (They should Install and Open all Apps) You can Earn $5 - $20 (Rs. 600 – Rs. 1000).

இது மட்டும் அல்ல , நீங்கள் Join செய்த நண்பர் ( லெவல் 1 ) , அவருக்கு தெரிந்த யாரை Join செய்தாலும் ( லெவல் 2 ) மறுபடியும் உங்களுக்கு பணம் கிடைக்கும் , இது மட்டுமல்ல . இது போல 7 லெவெலில் உங்களுக்கு பணம் கிடைக்கும் .

Eg : If A Refers B,B refers C,C Refers D,D refers E,E refers F,F refers G,G Refers H Then A Will Get benefit On Joining of H Too.

யோசியுங்கள் !! Zero Investment and Earning Unlimited


-------------------------------
To Join This Free and Big Business

Click : http://champcash.com/7537383

====Important====
Sponsor ID : 7537383 (During Registration You will be Asked for Sponsor Id , Enter This ID in that Field)


போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் , இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி , உபரி வருமானம் பெறுங்கள்

ஒருவேளை உங்களுக்கு அதில் ஏதேனும் புரியவில்லை என்றால் , நீங்கள் எந்த மொழி சார்ந்தவராய் இருந்தாலும் அதற்கான மொழில் உதவ உங்களுக்கான நேரடி தகவல் தொடர்பு மையத்தின் நேரடி தொலை பேசி எண்
உங்களுக்கு உதவ எங்கள் உதவி மையத்தில் 1000 பேருக்கு மேல் உள்ளனர்

��������100% நம்பிக்கை வையுங்கள் , உங்கள் வழக்கை நிச்சயம் மாறும் .

(குறிப்பு : இது முற்றிலும் இலவசம் , நீங்கள் இந்த வேலையை பெற ஒரே ஒரு ரூபாய் கூட கட்டணமாக செலுத்த தேவை இல்லை

உங்கள் சம்பளம் நேரடியாக உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்

APPLICATION பெயர் : Champcash Earn Money ( Type in play store )



Refer Sponsor ID : 7537383

HelpLine : 7537383